கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கினால் தவறா: சென்னை ஐகோர்ட்

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (102)
Share
Advertisement

சென்னை: ஒரு ஹாஸ்டலில் உள்ள ஒரே அறையில் திருமணம் ஆகாத பெண்ணும் ஆணும் ஒன்றாக தங்கியிருப்பதில் என்ன தவறு உள்ளது என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.



latest tamil news



சமீபத்தில் கோவையில் உள்ள ஹாஸ்டல் ஒன்றின் அறையில் திருமணம் ஆகாத ஆணும் திருமணம் ஆகாத பெண் ஒருவரும் தங்கியிருந்ததாக கூறி அந்த ஹாஸ்டலுக்கு வருவாய்த்துறையினரும் போலீசாரும் சீல் வைத்தனர். புகாரில் அறையினுள் மதுபாட்டில்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட ஹாஸ்டல் கோவையில் பிரபலமான ஒன்று. இதையடுத்து, ஹாஸ்டலை மூடுவதற்கு முறையான சட்ட விதிகளை போலீசார் பின்பற்றவில்லை என்று ஹாஸ்டல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news



வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஹாஸ்டலில் உள்ள ஒரு அறையில் திருமணம் ஆகாத பெண்ணும் ஆணும் தங்கியிருப்பதில் என்ன தவறு உள்ளது, ஒரு அறையில் மது பாட்டில்கள் இருப்பதால் அங்கு தவறு நடந்துள்ளதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு அறையில் திருமணம் ஆகாத பெண்ணும் ஆணும் தங்க கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை' இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
14-டிச-201918:38:09 IST Report Abuse
Subramanian Sundararaman உயர் நீதி மன்ற அளவில் நடுவர்கள் சட்டபதியாக இருப்பதோடு நீதிபதிகளாகவும் இருக்கும் அதிகாரம் உள்ளது . நீதி பரிபாலனத்தில் அரசுக்கு தகுந்த சட்டத்தை இயற்றவும் உத்திரவு இடமுடியும் . ஆண் பெண் உறவு புனிதமாக மதிக்கப்படும் இந்திய கலாச்சாரத்தில் சட்டம் அதையொற்றி இருந்தால் நலம் .மேற்கத்திய சட்டங்கள் நம் நாட்டுக்கு பொருந்தாது . .
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-டிச-201922:10:09 IST Report Abuse
Nagarajan D நீதிபதிகள் எல்லோரும் ராமசாமி நாய்க்கனின் வாரிசுகளாக தான் இருக்கும், அவன்(நீதிபதியின் ) மகளும் எந்த பொறம்போக்குடனும் எங்கே திருமணத்திற்கு முன் ஒன்றாக தங்கினாலும் அவனுக்கு தவறில்லை. அவனே பெரியாரின் சீடன் தானே
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
09-டிச-201917:11:31 IST Report Abuse
Bhaskaran யாரும் யாருடனும் போகலாம்னு உச்சநீதிமன்றத்தில் சொன்ன வர்களின் வாரிசுகளோ இவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X