பொது செய்தி

இந்தியா

டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் மோடி பங்கேற்பு

Added : டிச 07, 2019 | கருத்துகள் (1)
Advertisement
புனே, டிஜிபி., க்கள, மாநாடு, மோடி, பங்கேற்பு, உத்தவ்தாக்கரே, வரவேற்பு,

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த காவல்துறை டிஜிபி., க்கள் மாநாட்டில் மோடி கலந்து கொண்டு பேசினார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் அனைத்து மாநில காவல்துறை டிஜிபி., க்கள் மற்றும் ஜ.ஜி., க்கள் மாநாடு நடக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். 180 பேர் கலந்து கொள்ளும் மாநாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முதல்நாள் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலாசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக நேற்று (டிச.6) புனே வந்த பிரதமர் மோடியை மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மாநில கவர்னர் பகத்சிங் கோஷாரி, முன்னாள் மாநில முதல்வர் தேவேந்திர வேட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
08-டிச-201912:35:05 IST Report Abuse
Krishna May be to Dictate them to Tow Rulers's Wishes And to Divert People's Attention From India's Destruction ((incl. Economy) With Sensational News.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X