வெளிநாடு செல்ல அனுமதி ராபர்ட் வாத்ரா மனு

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி: மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மற்றும் தொழில் தொடர்பாக ஐரோப்பிய நாடான ஸ்பெயின் செல்வதற்கு அனுமதி கேட்டு, காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, மனு தாக்கல் செய்துள்ளார்.






காங்., தலைவர் சோனியாவின் மருமகனும், கட்சியின் பொதுச் செயலர் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா மீது, அமலாக்கத் துறை பண மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சொத்துக்கள் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான இந்த வழக்கு, டில்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 'நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாடு செல்லக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூனில், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து செல்வதற்கு அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.





இந்நிலையில், மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள மற்றும் தொழில் தொடர்பாக, ஸ்பெயினுக்கு, நாளையில் இருந்து, இரண்டு வாரங்கள் செல்வதற்கு அனுமதி கேட்டு, வாத்ரா சார்பில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய, அமலாக்கத் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-டிச-201916:54:33 IST Report Abuse
Endrum Indian உடனே அனுமதியுங்கள். முஸ்லிம்கள் இருக்கின்றார்களே அவர்களுக்கு பணம் கொடுத்தால் அவர்கள் இவனை தீர்த்துக்கட்டிவிடுவார்கள் அயல்நாட்டில், அவ்வளவு தான், சனி விலகியது.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-டிச-201915:06:09 IST Report Abuse
Lion Drsekar சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் தெரியவரும் ஒரு உண்மை, ஆரோகியமாக இருப்பவர்கள் அனைவருமே, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் மருத்துவ உதவி பெற உடனடியாக வெளிநாடு செல்கிறார்கள், இதற்க்கு சட்டத்தில் இடம் இருப்பதால் நாம் அமைதி காப்பதே நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
08-டிச-201912:17:27 IST Report Abuse
ezhumalaiyaan vai
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X