பொது செய்தி

இந்தியா

நல்ல எதிர்காலத்திற்கான சிறந்த நிர்வாகம்: மோடி

Updated : டிச 07, 2019 | Added : டிச 07, 2019 | கருத்துகள் (25)
Advertisement


டில்லி: நல்ல எதிர்காலத்திற்கான சிறந்த நிர்வாகம் ஏற்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த ஆங்கில நாளிதழின் தலைமைப் பண்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்








கூட்டத்தில் மோடி பேசியதாவது: நாட்டின் நல்ல எதிர்காலத்திற்கான சிறந்த நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. வராலாற்று சிறப்பு மிக்க வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய கொள்கைகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்கள் மீது எந்த ஒரு அரசு எந்த ஒரு சுமையையும் திணிக்கக் கூடாது. நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் அனைவருக்கும் பொறுப்புள்ளது. மக்கள் நலனுக்காக அரசு உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201915:18:51 IST Report Abuse
Ravi இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களிலேயே... இந்த அளவுக்கு... விமர்சிக்கப்பட்டது இவராகத்தான் இருப்பார்.. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டு மக்களால்.
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
08-டிச-201912:08:52 IST Report Abuse
பொன் வண்ணன் சிரிக்காமல் பொய் சொல்லும் இவருக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்.....
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
08-டிச-201910:15:19 IST Report Abuse
G.BABU ஆமாம் , உதிரம் கொட்டும் உத்திரபிரதேசம் ....உங்களது , நல்ல, நேர்மையான , சிறந்த நிர்வாகத்திற்கு ஓர் நல்ல உதாரணம் .
Rate this:
Share this comment
Sanaadhanaa - Dammam,சவுதி அரேபியா
08-டிச-201910:59:32 IST Report Abuse
Sanaadhanaaபாபு அண்ணே உதவாக்கரைகளின் உதிரம்னு கொட்டும் உத்திரப்பிரதேசம் னு சொல்லுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X