பொது செய்தி

தமிழ்நாடு

தர்பார் பாடல் மூலம் என்கவுன்டருக்கு கலெக்டர் ஆதரவு

Added : டிச 07, 2019 | கருத்துகள் (5)
Advertisement
தர்பார், திருப்பூர் கலெக்டர், சும்மா கிழி பாடல், என்கவுன்டர், ஆதரவு, தெலுங்கானா

திருப்பூர் : தெலுங்கானாவில் பாலியல் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்த போலீசாருக்கு தர்பார் பாடல் மூலம் திருப்பூர் கலெக்டர் ஆதரவு தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் மாவட்ட கலெக்டராக விஜயகார்த்திகேயன் கடந்த செப்., பதவி ஏற்றார். இவர் தனது டுவிட்டர் மூலம் பொதுமக்களின் புகார்களுக்கு பதில் அளித்தும் அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கானாவில் பாலியல் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தது தொடர்பாக பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததை போல் திருப்பூர் கலெக்டரும் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து தர்பாரில் வரும் " ச்சும்மா கிழி" என்ற பாடல் மூலம் ஐதராபாத் போலீசாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


மாவட்ட கலெக்டர், ஆட்சிப்பணி அதிகாரி, போலீஸ், என்கவுன்ட்டர் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் உள்ள போது அதில் கலெக்டராக கடந்துச் செல்லாமல் சராசரி மனிதர்போல் பதிவிடுவது, அவரை பின்பற்றும் பலருக்கும் தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறாரே என சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அவரிடமே கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து கேட்கும்போது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளார். இது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
14-டிச-201907:44:10 IST Report Abuse
Nathan இந்த பொது மக்களின் என்கவுண்டர் பாராட்டு எல்லாமே நீதி துறையின் மீது மக்கள் முழுவதுமாய் நம்பிக்கை இழந்த நிலையின் வெளிப்பாடே. மன சாட்சியற்ற வக்கீல், பொட்டி, அரசியல் ரிமோட் தலையீடு, வருஷக்கணக்காய் , இழுத்தடிப்பு. கணக்கில்லா பெயில், சாமானியன் எளிதில் நெருங்க முடியா உயரம் நடை முறை.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
08-டிச-201913:08:24 IST Report Abuse
ezhumalaiyaan அவரும் மனிதர்தான். என்ன அலுவலக ரீதியாக கலெக்டர் என்று ஸ்டாம்ப் போட்டா சொல்லி இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
08-டிச-201912:29:30 IST Report Abuse
Krishna Rather than Getting Maxm Punishment (incl. Death) to Real Accused (instead of Scape-Goats) through Fast-Track Investigation & Courts (possible within 01-06months), Police-Rulers-Liars-Conspirators Doing such Cold-Blooded, Unconstitutional Murders to satisfy Women Fanaticists-Media Propagandas, Politicians, to cover-up their Inefficiencies are Biggest Terrorists Who Must be Punished within 03 months With Same Brutal Midnight Encounter Murders by Fast-Track Courts to Uphold Neutral & Unbiased Justice. Atleast SC Must Act V.Quickly.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X