மதுபாட்டில்கள் பறிமுதல்

Added : டிச 08, 2019
Share
Advertisement

திருவாடானை சின்னக்கீரமங்கலம் திருமண மண்டபம் பின்புறம் மது விற்றனர். திருவாடானை எஸ்.ஐ., நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தேவகோட்டை அழகாபுரி நகர் அருண்குமார் 47, கற்களத்துார் வடிவேல் 47, ஆகிய இருவரை கைது செய்து18 மது பாட்டில்களைபறிமுதல் செய்தனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X