பொது செய்தி

தமிழ்நாடு

ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

Added : டிச 08, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை; அறந்தாங்கி அருகே, ஐம்பொன்னால் ஆன, அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோங்குடியில் உள்ள, அம்மன் கோவில் பகுதியில், ஏப்ரலில், ஊராட்சி மன்றக்கட்டடம் கட்டுவதற்காக, பொக்லைன் இயந்திரத்தால், பள்ளம் தோண்டப்பட்டது.அப்போது, அம்மன், பைரவர், நடராஜர் என, ஏழு உலோக சிலைகள் மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், அந்த இடத்தில், நேற்று பள்ளம் ஏற்பட்டது. அதில், ஒரு அம்மன் சிலை புதைந்திருப்பது, தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த, அறந்தாங்கி வட்டாட்சியர் பவானி, 5 கிலோ ஐம்பொன்னால் ஆன, 1 அடி உயர, அம்மன் சிலையை மீட்டு, அறந்தாங்கி சார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ
09-டிச-201900:56:46 IST Report Abuse
C.Jeyabalan அந்த சிலை வெளி நாடுகளுக்கு கடத்த படாமல் இருந்தால் அதிசயமே
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-201908:09:34 IST Report Abuse
Bhaskaran அந்த ஊர் கோவிலிலேயே வைக்கணும் ஆனால் இவிங்க பண்ணறது வெளிநாட்டிலிருந்து நல்ல விலைக்கு கேட்டிருப்பாங்க , இப்போ பொன் மாணிக்கம் ஐயாவும் இல்லை ஜரூராக வேலை செய்யுங்க அதிகாரிகளே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X