ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பாதுகாப்பு திடீர் 'வாபஸ்'

Added : டிச 08, 2019 | கருத்துகள் (5)
Advertisement

திருவனந்தபுரம்: கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், கேமல் பாஷா. இவர், சமீபத்தில், மாநிலத்தை ஆளும், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை விமர்சித்து பேசினார். இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, நேற்று, 'வாபஸ்' பெறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
08-டிச-201913:03:57 IST Report Abuse
ezhumalaiyaan சரியான நடவடிக்கை.வாயைவைத்துக்கொண்டு சும்மா இருந்தால் ஆபத்து ஏன் வருகிறது. காவல் எதற்கு.
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
08-டிச-201912:32:44 IST Report Abuse
JSS காம்மிகளை எதிர்ப்பவர்கள் கேரளாவில் காணாமல் போய்விடுவது வழக்கம். அதன் முதற் படி பாதுகாப்பு வாபஸ் வைபவம்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
08-டிச-201912:24:15 IST Report Abuse
Krishna Too Bad With draw Security For All Peoples Rep Except PM-CMs
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X