அரசியல் செய்தி

தமிழ்நாடு

எந்த தேர்தலும் நடக்காது மாணிக்கம் தாகூர் எம்.பி.,

Added : டிச 08, 2019 | கருத்துகள் (2)
Advertisement

விருதுநகர், ''தமிழகத்தில் தேர்தல் நடத்துவதில் முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் விருப்பம் இல்லை. அவர்கள் இருக்கும் வரை எந்த தேர்தலும் நடக்காது,'' என காங்., எம்.பி., மாணிக்கம்தாகூர் கூறினார்.விருதுநகரில் அவர் கூறியதாவது: முன்னேற துடிக்கும் மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று என்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய பேசினேன். சிறப்பு நிதி அளிக்கப்படாது என மத்திய அரசு பதில் கூறியது. தமிழகத்தில் குடிமராமத்து பணிகளில் பெரிய ஊழல் நடந்து வருகிறது. சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் ,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
08-டிச-201917:15:56 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அப்புறம் ஏண் கோரட்டுக்கு போய் தடை வாங்கறீங்க‌. திருட்டு முட்டாள் கழகம் இருக்கும் வரை தேர்தலை நடத்த விட மாட்டார்கள். தோல்வி பயத்தில் இந்த கூட்டம் எப்படியாவது தடை வாங்கும்.
Rate this:
Share this comment
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
08-டிச-201912:59:18 IST Report Abuse
ezhumalaiyaan வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். உள்ளூர ஆசை மற்றும் போட்டி இட தைரியம் இல்லாமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X