'கட்' அடிக்கும் எம்.பி.,க்கள்: சபாநாயகர் வருத்தம்

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (16)
Advertisement
'கட்' , எம்.பி.,க்கள், ஓம்பிர்லா, வெங்கையா வருத்தம்

இந்த செய்தியை கேட்க

பார்லிமென்ட் நடவடிக்கைகளில், எம்.பி.,க்கள் பங்கு பெறுவது வெகுவாக குறைந்துவிட்டது என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும் வருத்தப்படுகின்றனர்.
குறிப்பாக, பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை என, பிரதமர் மோடி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும், சில பா.ஜ., - எம்.பி.,க்கள் எதையும் கண்டு கொள்ளாமல், பார்லிமென்ட் பதிவேட்டில் கையெழுத்து போட்டு, கழன்று கொள்கின்றனர். '




பார்லிமென்ட் நடவடிக்கைகளில் எம்.பி.,க்கள் பங்கேற்பது குறைந்துவிட்டது என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவும் வருத்தப்படுகின்றனர். 
பா.ஜ., - எம்.பி.,க்கள் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதில்லை என பிரதமர் மோடி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அவரே சொல்லியும் சில பா.ஜ.,- எம்.பி.க்கள் கண்டு கொள்ளவில்லை. பதிவேட்டில் கையெழுத்து போட்டு, போய்விடுகின்றனர். இது சம்பந்தமாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மோடி அழைத்து பேசினார். 'சபைக்கு கட் அடிக்கும் எம்.பி.,க்களை எச்சரியுங்கள்' என சொல்லியிருக்கிறார். எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

ஒவ்வொரு, எம்.பி.,யும் சபையில் தினமும் எத்தனை கேள்விகள் கேட்டனர்; விவாதத்தில் கலந்து கொண்டாரா, என்ன பேசினார் என்பதை லோக்சபா இணையதளத்தில் பதிவிட உத்தரவிட்டுள்ளார். இதனால், தங்கள் தொகுதி எம்.பி.,க்கள் என்ன செய்தனர் என்பதை, ஓட்டு போட்ட மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.


இதனால், பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து, 'இப்படி, 'கட்' அடிக்கும் எம்.பி.,க்களை எச்சரியுங்கள்' என, சொல்லியிருக்கிறார். பா.ஜ., - எம்.பி.,க்களின் இந்த நடவடிக்கையால் வெறுத்துப் போன மோடி, எம்.பி.,க்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என, சொல்லப்படுகிறது.எம்.பி.,க்கள் என்ன செய்கின்றனர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள, ஓம் பிர்லா, ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு, எம்.பி.,யும் சபையில் தினமும் என்ன செய்கின்றனர்; எத்தனை கேள்விகள் கேட்டனர்; பார்லிமென்ட் விவாதத்தில் கலந்து கொண்டனரா; அப்படி கலந்து கொண்டால் என்ன பேசினர் என்பதையெல்லாம், லோக்சபாவின் இணையதளத்தில் பதிவிட உத்தரவிட்டுள்ளார். இதனால், தங்கள் தொகுதி எம்.பி.,க்கள் என்ன செய்தனர் என்பதை, ஓட்டு போட்ட மக்கள் தெரிந்து கொள்ள முடியும். இதைச்செய்தாலாவது, எம்.பி.,க்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்வர் என, சபாநாயகர் எதிர்பார்க்கிறார்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-201915:59:55 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின்மேல் ஏறிநின்றால் வென்றிடலாம் ............... ஐ
Rate this:
Share this comment
Cancel
08-டிச-201915:57:20 IST Report Abuse
நேர்கொண்ட பார்வை (Shankar Mani) என்ன சபாநாயகர் இப்படி சொல்லிடீங்க அவங்களுக்கு இதைவிட பல முக்கிய வேலைகள் இருக்கும் அல்லவா?
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
08-டிச-201915:47:02 IST Report Abuse
Rajas எவன் பணம் செலவழிகிறானோ அவனையே கட்சிகள் வேட்பாளர்களாக அறிவிக்கின்றனர். அவர்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் கட்சிகளுக்கு பிரச்சினை இல்லை. இந்தி தெரியவில்லையென்றாலும் ஆங்கிலமாவது தெரிந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. வேறு என்ன தான் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X