சம்பவம் செய்தி

தமிழ்நாடு

140 சவரன் நகை திருட்டு: ஊழியர் மீது புகார்

Added : டிச 08, 2019 | கருத்துகள் (4)
Advertisement



மதுரை: மதுரை தெற்குவாசல் அருகே சின்னக்கடை வீதியில் அஸ்லாம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அங்கு, மும்பையை சேர்ந்த அஸ்ரப் என்பவர் வேலைபார்த்து வந்தார். இவர், கடந்த 2 மாதத்திற்கு முன் 140 சவரன் நகைகளை திருடியதாக அஸ்லாம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
08-டிச-201918:00:42 IST Report Abuse
THENNAVAN அவரும் நம்ம சகோதானே விட்டு விடுங்கள் எல்லாம் அல்லா கொடுத்தார் தம்பி எடுத்துக்கிடடார். இதைப்போய் போலீசிடம் சொல்லி இந்தியன் போலீசு என்ன செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-டிச-201911:04:36 IST Report Abuse
Natarajan Ramanathan தங்கம் கடத்துவதையே குலத்தொழிலாக கொண்டவர்களை நகைக்கடையில் வேலைக்கு வைக்கலாமா?
Rate this:
Share this comment
08-டிச-201912:47:23 IST Report Abuse
Arunachalam, Chennaiநடராஜன் நல்ல மனநிலையில் தான் இருக்கிறீர்களா?...
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
08-டிச-201910:40:51 IST Report Abuse
suresh kumar //இவர், கடந்த 2 மாதத்திற்கு முன் 140 சவரன் நகைகளை திருடியதாக// இத்தனை நாளாக என்ன செய்து கொண்டிருந்தார்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X