டில்லியில் துயரச்சம்பவம்; 43 பேரை தீ காவு வாங்கியது எப்படி ?

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (3)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : டில்லி தொழிற்சாலையில், விபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாகவும், பலர் மூச்சுத்திணறி இறந்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் 20 க்கும் மேற்பட்டோர் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்தால் பலர் தீயில் சிக்கினர்.


டில்லியின் மத்திய பகுதியில் உள்ள ஜான்சி சாலையில், அனூஜ் மார்க்கெட்டில், மக்கள் அதிகம் கூடும் பகுதியில், பை மற்றும் பேப்பர் தயாரிக்கும் , தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த பகுதி, குறுகியதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் இருந்தது.இந்நிலையில், இன்று(டிச.,8) அதிகாலை 5 மணியளவில், பை தயாரிக்கும் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டு, மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீ எப்படி பிடித்தது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. இந்த சம்பவத்தில், 43 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் என்பதும், அவர்கள் பணி முடித்து தூங்கி கொண்டிருந்ததும், தீ காரணமாக உண்டான புகையை சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
08-டிச-201917:33:52 IST Report Abuse
Balaji மிகவும் வருந்தத்தக்க செய்தி...... இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்....... இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.........
Rate this:
Share this comment
Cancel
Panorama - Chennai ,இந்தியா
08-டிச-201917:20:02 IST Report Abuse
Panorama இவர்கள் ஷிப்ட் முடிந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் தொழிற்சாலையிலேயே அவர்களுக்கு தூங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளதா? Section 38 of Factories Act 1948 clearly spells out the provision to be made in case of fire outbreak and also provision of Rest room, etc. whenever the Factory employs workers more than 150. இன்ஸ்பெக்டர் ஆப் பாக்டரிஸ் அப்படி ஒரு ரெஸ்ட் ரூம் இருக்கிற பட்சத்தில் அதற்கு அனுமதி அளித்துள்ளதா? இது ஏதோ சதி மாதிரி தெரிகிறது. ஒரு வேளை தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தொழிற்சங்க கருத்து வேறுபாடு (Industrial Dispute between workers and management or inter union rivalry) காரணமாக சில பல நபர்களின் சொந்த லாபத்திற்காக அநியாயமாக இவ்வுயிர்கள் பலி கொடுக்கப்பட்டதா இன்ன பிற கேள்விகளுக்கும் விடை உண்மையான இன்வெஸ்டிகஷன் மூலமே தெரியவரும்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
08-டிச-201912:54:57 IST Report Abuse
Krishna Who Did these Sensational News-Crimes Happens-Remember-Rulers, Media & Other Vested Groups Have successfully Diverted People's Attention from Media Propaganda of India's Destruction ((incl. Economy)-Present Media Propaganda on Many Rape-Murder Cases in Different Places With Destruction of Evidences by Police-All Officials Prove So. Crimes are happening Continously and also Proves that Encounters Cannot Stop Crimes. Only Compulsory Daily Moral Classes, Early Marriage, Security Safeguards are part of Solutions.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X