அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு இல்லை

Added : டிச 08, 2019 | கருத்துகள் (10)
Advertisement
ரஜினி, உள்ளாட்சி தேர்தல், ரஜினி மக்கள் மன்றம்

சென்னை: நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், ரஜினி, யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் யாரும் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ, ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியையோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் கமலுக்கு, ரஜினி ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
09-டிச-201908:53:45 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan IVAR சொல்பவருக்கு எவனும் ஒட்டு போட மாட்டான்
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
08-டிச-201919:10:04 IST Report Abuse
தாண்டவக்கோன் //யாருக்கும் ஆதரவு இல்லை// RSS - BJP கூட்டத்துக்கு குடுத்துத்தான் பாரேன் 🤔
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
08-டிச-201917:10:59 IST Report Abuse
A.George Alphonse இது ஒரு தானியங்கி விளம்பர உத்தி. ஒன்றுக்கும் உதவாத விளம்பர தம்பட்டம். இவர் என்ன MGR போலெ ஓட்டு வங்கியா மக்கள் இவர் பேரை பார்த்து ஓட்டு போட. அந்த காலம்வேறு.இந்த காலம் வேறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X