டில்லியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: டில்லியில் உள்ள தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பிரதமர் நிவாரண நிதியில் இருந்தும் நிவாரணம் தலா ரூ. 2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.






டில்லியில் 43 பேர் உயிரை பறித்த, ராணி ஜான்சி சாலையில் உள்ள தொழிற்சாலையை முதல்வர் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியுடன், இலவச சிகிச்சை வழங்கப்பட உள்ளது. தீவிபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறினார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.






டில்லி அமைச்சர் இம்ரான் ஹூசைன் கூறுகையில், இது மிகவும் துயரமான சம்பவம். இந்த விபத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடத்தப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-201920:50:54 IST Report Abuse
ஆப்பு மொத்தமாக கூட்டி 15 லட்சமா குடுத்திரலாமே... உயிரோட இருப்பவங்களுக்குத்தான் குடுக்க முடியலே...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
08-டிச-201917:46:37 IST Report Abuse
Balaji ஒரு உயிருக்கு நிவாரணம் எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது...... ஆனால் உரியவர்களுக்கு இப்போதைய நிவாரணம் போய் சேர வேண்டும்........ இதாவது அவர்கள் இந்த துயரத்திலிருந்து மீண்டுவர ஏதாவது ஒரு பயனுள்ள விதத்தில் இருக்கும்.......
Rate this:
Share this comment
Cancel
sathyam - Delhi,இந்தியா
08-டிச-201916:18:38 IST Report Abuse
sathyam இந்த 10 லட்சம் கூட சம்பந்த பட்டவர்களின் குடும்பத்திற்கு போகுமா என்பது சந்தேகமே . இதுவரை இது போல நிகழ்வுகளுக்கு நடந்த விசாரணை எல்லாம் கண் துடைப்பு . அரசு அதிகாரிகள் -அரசு இயந்திரம் இரண்டும் தான் இதற்கு காரணம். இதுவரை ஒரு அரசு அதிகாரிகளாவது தண்டனை அடைந்த சரித்திரம் உண்டா? கெஜ்ரியின் பரிசு , தில்லி மக்களுக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X