அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரம் மோசம்: சிதம்பரம் பேட்டி

Updated : டிச 08, 2019 | Added : டிச 08, 2019 | கருத்துகள் (16)
Advertisement

திருச்சி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திருச்சி வந்தார்.அங்கு அவர் அளித்த பேட்டி : அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிதான் பதில் சொல்ல வேண்டும். இந்திய பொருளாதாரம் மோசமாக உள்ளது. இந்தியாவில் 30 கோடி பேர் கூலி தொழிலாளர்கள். ரூபாய் நோட்டு வாபசிற்கு பின்னர், அவர்களின் வேலைநாட்கள் பாதியாக குறைந்துவிட்டது. சம்பளமும் பாதியாக குறைந்துவிட்டது என்றார்.
திருச்சியில் சிதம்பரத்தை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வெங்காய மாலையுடன் வந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
08-டிச-201922:30:43 IST Report Abuse
Lion Drsekar இவர்கள் உள்ளே இருக்கும்போது இரத்த அழுத்தம் உடல் நிலை பாதிப்பு, வெளியே வந்தவுடன் .. ஹ்ஹாஹ்ஹா . நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு என்பார்களே அது இதுதானோ என்றும் சிந்திக்க தோன்றுகிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
08-டிச-201922:26:41 IST Report Abuse
jambukalyan கொள்ளையடித்தே நாட்களை ஓட்டியாயிற்று இனி பதவியில் அமர்ந்தால்தான் கொள்ளையடிக்க முடியும் என்ற நிலை ஆதலால் சாதிப்பிரச்சினை, மதப்பிரச்சினை, பொருளாதாரப்பிரச்சினை (இது உலக அளவில் இருந்தாலும் நாங்கள் ஆளும் கட்சியைத்தான் குறை கூறுவோம்) போன்ற இல்லாத பிரச்சினைகளையும் (புதிய பிரச்சினைகளையும் உருவாக்குவோம்) பெரிது படுத்தி அவர்கள் கன்ட்ரோலில் இருக்கும் எல்லா ஊடகங்களிலும் போட்டு பெரிது படுத்தி பிஜேபியை பதவியை விட்டு விரட்டுவதே எங்கள் வேலை - இந்தியாவின் தலையெழுத்து ஊழல்வாதிகளின் கையில்தான் என்றால் யாரும் மாற்ற முடியாது.
Rate this:
Share this comment
Cancel
sundar -  ( Posted via: Dinamalar Android App )
08-டிச-201918:42:51 IST Report Abuse
sundar indian economy is in bad shape. Because Most of the politician wealth is very strong in Swiss bank and black money.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X