தமிழக வீரர் தனுஷ் சாதனை

Added : டிச 08, 2019 | கருத்துகள் (2)
Advertisement
தெற்காசிய விளையாட்டு போட்டி, நேபாளம், காத்மாண்டு, தமிழக வீரர், நீச்சல் போட்டி, வெள்ளி பதக்கம், south asian games, nepal,

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மண்டுவில் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், நீச்சல் பிரிவில் கலந்து கொண்ட, தமிழக வீரர் தனுஷ், 200மீ மற்றும் 100மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்று, 2 வெள்ளி பதக்கங்களை வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
poonguzhali - singapore,சிங்கப்பூர்
09-டிச-201909:47:07 IST Report Abuse
poonguzhali வாழ்த்துக்கள் , மேலும் பல வெற்றிகளைப்பெற்று பெருமை சேர்த்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
samy - tamilnadu,இந்தியா
08-டிச-201921:47:17 IST Report Abuse
samy மேலும் முன்னோக்கி செல்ல வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X