பொது செய்தி

இந்தியா

அருண் ஷோரியிடம் நலம் விசாரித்த மோடி

Added : டிச 08, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Prime Minister,Narendra Modi,Arun Shourie,அருண் ஷோரி,நலம்,மோடி

புனே: மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பத்திரிகையாளருமான அருண் ஷோரியை, பிரதமர் மோடி, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் ராஜ்யசபா எம்.பி. அருண் ஷோரி(78). மத்தியில் 1999 - 2004ல், வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியில் இருந்த போது, மத்திய அமைச்சராக அருண் ஷோரி இருந்தார். கடந்த டிச.,1ம் தேதி, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்த அவர், புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று(டிச.,8) ஷோரியை நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
09-டிச-201911:19:33 IST Report Abuse
Indhuindian Exhibits that humanism is above politics.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
09-டிச-201906:26:07 IST Report Abuse
 N.Purushothaman மோதி ஜி என்னைக்குமே மோதி ஜி தான் ....இத்தனைக்கும் சமீபகாலமாக தனக்கு அரசில் எந்த பொறுப்பும் தராததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்த அருண் அரசையும் மோதிஜியையும் கடுமையாக விமர்சனம் செய்தார் .. அதோடு ரபேலிலும் வழக்கு தொடர்ந்து நெருக்கடி தருவதாக நினைத்து பல்பு வாங்கினார் ....பா .ஜ வில் உள்கட்சி ஜனநாயகம் எப்போதுமே உண்டு ...அதை மோதியும் கடைபிடித்து வருகிறார் ...
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
09-டிச-201903:09:44 IST Report Abuse
B.s. Pillai Mr.Modi's one of the good acts is always he meets politicians ,even those who expressed their unhappiness and criticism about him, whenever these personalities fall sick. He met AAP leader Kejriwal, when he suffered acute Asthma and even advised him to follow Yoga to get rid of this disease. Kejariwal replied that he is undergoing treatment from a Dr. from Bangaluru. He met Karunanidhi when he was suffering from back bone disease. He diverted his flight, scheduled one to come to Delhi and visited Lahore to greet Nawaz Sheriff on his birth day. It was great surprise even to Nawaz. He greeted Singer Lata Mangeshkar on her birthday from his flight. He has all good qualities but it is most unfortunate one that our TN leaders vomit only hatred for him with Go back Modi. These leaders killed the basic of our civilisation of treating guest as Gods in Indian culture. The most paining thing is the people of TN, instead of showing the door, still vote for these parties who kill our culture.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X