பொது செய்தி

இந்தியா

ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ

Added : டிச 08, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ISRO,chandrayaan-3,இஸ்ரோ,சந்திராயன்-3

புதுடில்லி: 'சந்திரயான்-3' திட்டத்திற்காக மத்திய அரசிடம் மேலும் ரூ.75 கோடியை இஸ்ரோ கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ரூ.60 கோடி விண்கல இயந்திரங்கள், உபகரணங்களுக்கும், ரூ.15 கோடி, வருவாய் செலவினங்களுக்கும் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2019-20 நிதியாண்டு பட்ஜெட்டில், ஏற்கனவே 'சந்திரயான்-3' திட்டத்திற்காக ரூ.666 கோடி நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
09-டிச-201908:14:43 IST Report Abuse
Yes your honor சமீபத்தில் இம்ரான் அரசு பாக்கிஸ்தானில் இந்தியாவிற்க்கு எதிராக குழந்தைகளை நடிக்கவைத்து ஒரு வீடியோவை உருவாக்கி தனது நாட்டு சமூக வலைதளங்களில் உலவ விட்டிருந்தது. அதற்கு பதிலடியாக நமது நாடும் ஒரு வீடியோவை ட்ரெண்டிங்க் செய்திருந்தது. நமது பாடலில் கடைசியில் அழிவுப்பாதையில் முதலீடு செய்வதற்குபதில் கல்வி, விஞ்ஞானம் போன்ற ஆக்கப்பூர்வமாக முதலீடு செய்யுங்கள் என்னுமாறு வரிகள் இடம் பெற்றிருந்தன. அதற்க்கு பாக்கிஸ்தான் இளைய சமுதாயத்தினர் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும் இந்தியாவின் கோரோசாட் திட்டத்தைப்பற்றி பாக்கிஸ்தானிலுள்ள ஸ்பேஸ் ஸ்டடீஸ் மாணவர்களிடம் லோக்கல் மீடியாக்கள் கேட்டபோது தங்கள் நாடு இவ்வாறான ஆக்கப்பூர்வமான செலவுகளைச் செய்வதில்லை என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். நாஸா போடும் பட்ஜெட்டைவிட இஸ்ரோவின் பட்ஜெட் பலமடங்குகள் குறைவாகவும், செயல் திறனில் அதிகமாகவும் உள்ளதை மங்கள்யான் வெற்றியின் போது நாஸாவின் விஞ்ஞானிகள் வியப்புடன் ஏற்றுக் கொண்டதை நிணவுகொள்வோம். வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
15-டிச-201909:03:41 IST Report Abuse
Nallavan Nallavanமக்கள் புரட்சி அங்கே வெடித்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இந்திய விரோதம், ஹிந்து விரோதம் எனும் போதை மருந்து தொடர்ந்து கொடுக்கப்படுகிறது ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X