உன்னாவ் பெண்ணின் உடல் தகனம்

Added : டிச 08, 2019 | கருத்துகள் (5)
Advertisement
Unnao,rape,victim,உன்னாவ்

லக்னோ: உ.பி.,யில் தீ வைத்து எரிக்கப்பட்டு உயிரிழந்த உன்னாவ் பெண்ணின் உடல் இன்று (டிச.,8) தகனம் செய்யப்பட்டது.

உ.பி.,யின் உன்னாவ் நகரில், பலாத்காரம் செய்தவர்கள் மீது புகார் கொடுத்த இளம்பெண்ணை, குற்றவாளிகள் கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில், 90 சதவீதம் தீக்காயமடைந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி கடந்த 6ம் தேதி டில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் உடல், இந்து கோரா என்ற அவரது கிராமத்தில், தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, முதல்வர் யோகி வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து உயிரிழந்த பெண்ணின் சகோதரி, பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதிகாரிகள், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
09-டிச-201913:58:04 IST Report Abuse
மூலபத்திரம் சொடலை கர்மவினைகளை அடிப்படையாகாவும் அழுத்தமாகவும் நம்பும் வாழ்க்கை முறை, குற்றவாளிகள் சட்டத்தின் முன் தப்பலாம், ஆதாரமே இல்லையென்று சொல்லாம், இறந்தவரின் பெற்றோரே இது எங்க மகனின் பிணம் அல்ல என்று மாற்றி சொல்லலாம், சந்ததியினர் மகிழ்ச்சியாக இருப்பதுபோல இருக்கலாம் ஆனால் கர்மவினை கொடியது, நிச்சியம் காட்டும். உன் ஆன்மா நற்கதி அடையட்டும் மகளே.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
09-டிச-201907:46:49 IST Report Abuse
வல்வில் ஓரி ஆழ்ந்த வருத்தங்கள் சகோதரி😭😭😭 சதிகாரர்கள் தொங்க விடபடவேண்டும்👹👹
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
08-டிச-201923:34:58 IST Report Abuse
jagan இன்னும் என்கவுண்டர் பற்றி செய்தி வராதது வருத்தமே. தாண்டவக்கோன், ஜெய்ஹிண்டுபுரம் போன்ற தீ மு க வேண்டுமானால் குற்றவாளிகளுக்கு சொம்பாக இருக்கலாம் அனால் நல்லவர்களுக்கு இன்னும் என்கவுண்டர் நடக்காதது வருத்தமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X