அரசியல் தீர்வு அவசியம்!

Added : டிச 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 அரசியல் தீர்வு அவசியம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது, வெட்கக்கேடான விஷயம். இதை தடுக்க, கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்பது உண்மை தான். அதேநேரத்தில், இந்த பிரச்னைக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.
வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

அதிகார குவிப்பு!

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் அதிகாரங்கள் எல்லாம், பிரதமர் அலுவலத்திலேயே குவிந்து கிடக்கின்றன. மற்ற அமைச்சர்கள் அதிகாரமற்றவர்களாக உள்ளனர்; இது, நல்லதல்ல.

ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்

அமைதி ஏன்?
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
ரண்தீப் சுர்ஜேவாலா, செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
09-டிச-201905:22:01 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வங்கி கவர்நர் கவனக்குறைவாக பேசுகிறார் பிரதமர் தன்னிடமே அதிகாரத்தை வைத்திருக்கவில்லை .அமைச்சர்களின் பணியை சோதித்து நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நினைவூட்டுகின்றேன். அவர் குடும்ப ஆட்சிக்கு அவா கொள்ளல. புதிய இந்தியாவை உருவாக்க பெரும்பாடு படுகிறார் .ஏன்னா ஜாதி ஒதுக்கீடு அட்டவணை வகுப்பு என சுதந்திரம் பெற்ற நாள் முதலாக பல்லாண்டாக ஆட்சிசெய்து நாட்டில் ஊழலாறு ஓட செய்து பாழ் படுத்திவிட்டார்களே அதை எப்படி தூய்மை செய்வது என்பதையே முழுமூச்சாக இறைவனை வேண்டி செயல்படுகிறார் என்பதை நன் மக்கள் அறிவர். பதவி பண ஆசைக்கு வந்தவரல்ல.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X