சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் பெண்ணுக்கு சிகிச்சை மறுப்பு

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (12)
Advertisement
இளம் பெண், ரத்த போக்கு, சிகிச்சை, மறுப்பு,

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் 2 வது பிளாட்பாரத்தில் ஒரு இளம் பெண், ரத்தப் போக்கு ஏற்பட்ட நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். பார்த்தவர்கள் ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஒரு மணி நேரமாகியும் அவருக்கு உறவினர் யாரும் வராததால் நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும் என கூறி ஊழியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். போலீசாரும் விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில் அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-டிச-201913:13:29 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் யார் வந்தாலும் வராவிட்டாலும், முதலுதவி அளித்து உயிரை காப்பாற்ற வேண்டியது மருத்துவரின் கடமை. போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு சிகிச்சையை தொடக்கி இருக்க வேண்டும். அந்த பெண்ணின் உயிருக்கு யார் பொறுப்பேற்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-டிச-201912:15:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உயிர் போயிருந்தா பணமுடிப்போடு பழணிசாமி வந்திருப்பப்பாரு..
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
10-டிச-201900:14:14 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி உறவினர் வராவிட்டால் என்ன அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது தானே? மனித நேயம் அரசு ஊழியரிடம் செத்துவிட்டதென்பது தொடர்ந்து நிரூபிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X