மகள் பலாத்காரம்; தந்தை கைது

Added : டிச 09, 2019 | கருத்துகள் (18)
Advertisement
rape,U.P,uttar pradesh,father,arrest,daughter,மகள்,பலாத்காரம்,தந்தை,கைது

பஹ்ராயிச்: உ.பி., மாநிலம், பஹ்ராயிச் மாவட்டம் கோட்வாலி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் போலீசில் கொடுத்த புகாரில் 'வீட்டுக்கு குடிபோதையில் வந்த என் கணவர் எனது 13 வயது மகளை பலாத்காரம் செய்தார். நானும், மற்றவர்களும் என் கணவரிடமிருந்து மகளை கஷ்டப்பட்டு மீட்டோம். இதற்கு முன் என் மகளை அவர் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அப்போதும் அவரை தாக்கி மகளை மீட்டோம்' என கூறியிருந்தார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, மகளை பலாத்காரம் செய்த தந்தையை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-201922:17:02 IST Report Abuse
பிரவின் ஊர் பெயர் எதுவுமே குறிப்பிடவில்லை யே.. தெரிந்தால் நல்லா இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
09-டிச-201922:15:14 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி உனது இச்சை தீர வேண்டுமானால் அம்மா,மகள் என்று யோசிக்க கூடாது.உனது திருப்தியே முக்கியம்.இப்படி ஒரு கேடு கேட்ட கொள்கையுடைய இயக்கம் தமிழகத்தில் உள்ளது. அநேகமாக இந்த ஆள் நம்ம ஊரு இயக்க உறுப்பினரா இருப்பானோ?
Rate this:
Share this comment
Divahar - tirunelveli,இந்தியா
15-டிச-201913:03:53 IST Report Abuse
Divahar..............
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-டிச-201922:05:23 IST Report Abuse
Nagarajan D காந்தி தேச சட்டம்.... 3 பேர் தலைமையில் எழுதப்பட்ட சட்டம், அதில் 2 பேர் பெண்பித்தர்கள்... பிறகு நாட்டு சட்டம் எப்படியிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X