அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை:''மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்த வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்'' என பா.ஜ. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:வெங்காயம் விலையேற்றம் என்பது நம் தோல்வி தான். சரியான பொருளாதார கொள்கையை நிறைவேற்றவில்லை. நம் நாட்டு மக்களிடம் பணமில்லை; பணம் இருப்பவர்கள் அதை செலவு செய்ய

இந்த செய்தியை கேட்க

சென்னை:''மக்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்த வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்'' என பா.ஜ. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி கூறினார்.latest tamil newsசென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:வெங்காயம் விலையேற்றம்
என்பது நம் தோல்வி தான். சரியான பொருளாதார கொள்கையை நிறைவேற்றவில்லை. நம் நாட்டு மக்களிடம் பணமில்லை; பணம் இருப்பவர்கள் அதை செலவு செய்ய பயப்படுகின்றனர்.மக்களிடம் பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு வருமான வரியை ஏற்றுவதற்கு பதிலாக வருமான வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். நம் பொருளாதார
கொள்கையில் மாற்றம் வந்தால் தான் அனைத்தும்சரியாகும்.


latest tamil newsசசிகலா மனதில் என்ன இருக்கிறது என எனக்கு தெரியாது. அவர் தண்டனை முடித்து வெளியில் வந்தால் அவருக்கு நிறைய வாய்ப்புகள்உள்ளன.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
09-டிச-201922:32:16 IST Report Abuse
adalarasan உளறல்
Rate this:
Cancel
Gopi - Chennai,இந்தியா
09-டிச-201917:57:51 IST Report Abuse
Gopi நில உச்சவரம்பு சட்டத்தை போல ஒரு தனியாள் இவ்வளவு தான் பணத்தை கொண்டிருக்க வேண்டும். அதற்க்கு மேல் உள்ள பணத்தை கிரௌட் சௌசிங் முறையில் பொது பங்களிப்பில் வைக்கப்பட்டு அதன் பலனை அனுபவிக்க மட்டும் செய்யவேண்டும். இந்த நிதியை கொண்டு ஏழை எளிய மக்கள், விவசாயிகள், தொழில் முனைவோருக்கு ஆதார் இணைப்பில் உள்ள வங்கி கணக்கு மூலம் வட்டியில்லா கடன் கொடுக்கலாம், அல்லது கூட்டு தொழில் செய்வோருக்கு உதாரணத்திற்கு பலலட்சம் மதிப்புள்ள விவசாய கருவிகளை குறைந்த வாடகைக்கு கொடுக்கலாம். கால்வாய், பெரிய நீர் போக்குவரத்து, டீசல் என்ஜின்களை சோலார் அல்லது மாற்று எரிபொருளில் இயங்கும் என்ஜின்களாக மாற்றம் செய்ய இந்த நிதியை பயன்படுத்தலாம். முக்கியமாக குழந்தை கல்வி முதல் உயர்நிலை கல்வி வரை அரசே எடுத்து நடத்தும் வண்ணம் இந்த நிதியின் பங்கை அதில் உபயோகம் செய்யலாம். இனிமேல் டவுன் ஷிப் முறையிலேயே குடியிருப்புகளை கட்டவேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்து அதற்காகும் செலவை மாதவாடகையாக கணக்கிட்டு அங்கு குடியேறும் மக்களிடமிருந்தே அரசு பெற்று அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யலாம். அதேபோல தற்பொழுது இருக்கும் நெருக்கடியான கட்டிட பகுதிகள் redevelopment திட்டம் மூல அடுக்கு மாடிகளாய் காட்டுவதால் இடநெருக்கடி குறைவதோடு மக்களின் வாழும் தன்மை மேம்படும். இவை அனைத்திற்கும் இந்த கிரௌட் சோசிங் பணத்தை அரசு பயன்படுத்தலாம்
Rate this:
Cancel
manithan -  ( Posted via: Dinamalar Android App )
09-டிச-201917:44:11 IST Report Abuse
manithan சு.சாமியை நிதி அமைச்சர் ஆக்க வேண்டும்!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X