இந்தியில் பாடல் : பிரசாரத்தில் கலக்குகிறார் பிரிட்டன் பிரதமர்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (18)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லண்டன்: இந்துகோவிலுக்கு செல்வது இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் கலக்கி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.







இங்கிலாந்தில் வரும் 12 ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல்பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியில் பிரசாரம் செய்யும் பாடல் போரிஸ் ஜான்சனுக்காக வாக்களிக்கவும் என்ற பொருள் படும் பாடல் ஒன்று சமூக வலை தளங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.





இது மட்டுமல்லாது ஞாயிற்று கிழமை அன்று லண்டனில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபட்ட போரிஸ் ஜான்சன் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி உடன் கைகோர்க்க உறுதி மொழியையும் எடுத்து கொண்டார். பிரதமரின் இந்தி பிரசார பாடல் சமூக வலை தளங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ள போதிலும் பிரதமருக்காக பாடல் வெளியிடப்பட்டதா அல்லது யாராவது டப்பிங் செய்து வெளியிடப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட வில்லை.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
09-டிச-201914:36:39 IST Report Abuse
konanki நவதாய பள்ளிகூடத்தில் குறைஞ்ச காசுல ஹிந்தி படிச்சா நம்ப எப்படி கல்லா கட்றது? ஹிந்தி வேணாமுன்னு ட்ராமா போடுவோம் . அனா நம்ப நடத்தற ஸ்கூல்ல லட்ச கணக்குல கல்லா கட்டி ஹிந்தி சொல்லி கொடுப்போம்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201917:08:01 IST Report Abuse
தமிழ்வேல் அவனுவோ பள்ளிக்கூடத்தில போயி அவ்வளவு காசு குடுத்துப் படிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
09-டிச-201914:04:24 IST Report Abuse
Nallavan Nallavan இந்தியர்களை எங்கே டச் பண்ணுனா ஒட்டு குவியும் -ன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு ..... இது நமக்குப் பெருமை இல்ல ..... நம்ம வீக்னசை அவன் யூஸ் பண்ணுறது நமக்குப் பெருமை இல்ல .....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
09-டிச-201912:43:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நித்திக்கு லண்டன்லே ப்ரைட் ப்யூச்சர் இருக்கும் போல..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X