சவுதி: உணவகங்களில் விரைவில் பொது பாதை

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (42)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ரியாத்: சவுதியில் உணவகங்களில் நுழைவதற்கான செல்ல ஆண் மற்றும் பெண்களுக்கான கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது

இது குறித்து கூறப்படுவதாவது: சவுதி அரேபியாவில் பெண்களுக்கான கட்டுப்பாடு மிகவும் அதிகம். பொது இடங்களில்பெண்கள் இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. பெண்களுக்கு எதிரான பல சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர்.






இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்றபின்னர் நாட்டின் பெண்களுக்கு எதிரான பழமை வாய்ந்த சடங்களை நீக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக வாகனம் ஒட்டுவதற்கு பெண்களுக்கு சுதந்திரம் அளித்தது மற்றும் பொழுது போக்கு பூங்காக்களில் பங்கேற்பது உள்ளிட்ட வற்றில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கினார்.





இதன் தொடர்ச்சியாக தற்போது உணவகங்களுக்குள் செல்ல ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனி நுழைவாயில்இருந்தது. தற்போது அவையும் முடிவுக்கு வரும் எனஇளவரசர் அறிவித்து உள்ளார். அதே நேரத்தில் உணவகத்திற்குள் பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
10-டிச-201904:41:45 IST Report Abuse
chenar கால்டு வெல்லும் நீதிக்கட்சியும் திராவிட இயக்கமும் வந்ததால்தான் என் நாட்டை நான் உயர்வாக நினைக்க சிந்தனையே வந்தது மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற முறையை தூக்கி போட்டதே நீதி கட்சி அது ஒன்று போதாதா எவ்வளவு கயமைத்தனம் எங்கள் மேல் சுமத்தப்பட்டிருந்தது என்று எங்கள் நாட்டையும் எங்கள் மொழியையும் மதிக்க இவர்கள் தானே கற்று தந்தார்கள் பிராமணர்களும் பிராமண அடிமைகளுமா கற்று தந்தார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-டிச-201916:56:28 IST Report Abuse
Endrum Indian பெண்களுக்கு எதிரான பழமை வாய்ந்த சடங்களை நீக்கி??அப்போ குரானையும் தூக்கி கடாசிவிடுவார்களா???
Rate this:
Share this comment
rajprince - dammam,சவுதி அரேபியா
09-டிச-201919:45:56 IST Report Abuse
rajprinceஅடுத்தவர் மதத்தையோ அல்லது புனித நூலையோ அசிங்கப்படுத்த வேண்டாம் நண்பரே...
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
09-டிச-201914:00:03 IST Report Abuse
Rajas உணவகங்களில் விரைவில் பொது பாதை. இங்கே பொது பாதையில் தான் உணவகங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X