சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெங்குக்கு சிறுமி பலி

Added : டிச 09, 2019
Advertisement

காரியாபட்டி:காரியாபட்டி அரசகுளத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது மகள் சஞ்சனா 4, அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சின தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு டெங்கு அறிகுறி இருந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். காரியாபட்டியில் ஏராளமானோர் டெங்குக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்குக்கு சிறுமி பலியான சம்பவம், அந்த கிராமத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X