சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

Added : டிச 09, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடில்லி : காங்., இடைக்கால தலைவர் சோனியாவுக்கு, பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், சோனியா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளும், நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-டிச-201914:37:02 IST Report Abuse
Natarajan Ramanathan பிறந்த நாள் வாழ்த்துகூறி மோடி தனது மரியாதை இழக்க வேண்டாமே.
Rate this:
Share this comment
Cancel
மூலபத்திரம் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா
09-டிச-201911:58:34 IST Report Abuse
மூலபத்திரம் சொடலை சோனியா அம்மை நூறு ஆண்டுகள் நன்றாக வாழ வேண்டும், எந்த இந்து சமுதாயத்தை அழிக்க நினைத்தாரோ அதே சமுதாயம் பெரும் எழுச்சி கண்டு வாழ்வாங்கு வாழ்வதை அவர் கடைசி வரை எதிர் கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் காண வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X