பொது செய்தி

இந்தியா

பெண்கள் பாதுகாப்பு போலீசாரின் பொறுப்பு : மோடி

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புனே : போலீசார் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.






புனேயில் நடைபெற்ற டிஜிபி.,க்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில், அனைத்து தரப்புகளிலும் மக்களின் நம்பிக்கையை பெற்று, போலீசார் தங்களின் மீதான செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டியது அவசியம். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். போலீசார் மக்களுடனான நட்புறவை மேம்படுத்த வேண்டும்.




அனைத்து மாநில போலீசார், குறிப்பாக காஷ்மீர் மற்றும் உ.பி., போலீசார், மத்திய துணை ராணுவப்படை ஆகியன நாட்டை பாதுகாப்பை வைத்திருக்க பாடுபட வேண்டும்.காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்ட போதும், அயோத்தி தீர்ப்பு வெளியான போதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் காத்தது போது, எப்போதும் பாதுகாப்பான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
09-டிச-201918:17:47 IST Report Abuse
Chandrasekar Ganesh கடன் கட்டாதவரின் பாதுகாப்பு உங்கள் பொறுப்பா ?
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-டிச-201918:40:53 IST Report Abuse
தாண்டவக்கோன்பாதுகாப்போட "S" ஆவுறவனுவளும் அவுங்களோட பொறுப்பு கெடயாது, Congress ஸ்து 😉😉😉...
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
09-டிச-201919:21:54 IST Report Abuse
selvacoorrect...
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-டிச-201918:12:43 IST Report Abuse
தாண்டவக்கோன் சனங்களோட தலவிதிக்கும் அவுங்களோட பணத்துக்கும் அவுங்களேதான் பொறுப்பு. "ஏங்க்கூட்டம் கெடயாது"
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
09-டிச-201919:22:23 IST Report Abuse
selvaரொம்ப சரி...
Rate this:
Share this comment
Cancel
09-டிச-201917:53:44 IST Report Abuse
அருணா ஏழை எளியவர் யார் புகார் கொடுத்தாலும் எவ்வளவு தேறும் என்று எண்ணாமல்.... அலைக்கழிக்காமல் இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X