சிறைவாச புத்தகம் வெளியிடும் சிதம்பரம்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (44)
Advertisement
சிறைவாச புத்தகம் வெளியிடும் சிதம்பரம்

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 106 நாட்கள் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த வாரம் ஜாமினில் வெளியே வந்தார். இவர் திகார் சிறையில் இருந்த 106 நாட்களில் எழுதிய புத்தகம், ஜனவரி 10 ம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
10-டிச-201917:08:27 IST Report Abuse
Tamilachi அப்படியே ஆட்சியில நிதி அமைச்சரா இருந்தப்ப அடிச்ச கோடிக்கணக்கான பணத்தை என்ன பண்ணுனீங்கன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
09-டிச-201922:29:34 IST Report Abuse
adalarasan உடல் நிலை சரியில்லை என்று, மருத்துவமனையில் சேர்ந்தார்பிறகு, சென்னையில்தான், அவருக்கு சிகிச்சை கொடுக்கவும், கேட்டார்கள்உடல் நிலை சரியில்லாமல் இருந்தும் சிறையில் கதை எழுத முடிந்த அவருடைய வணிக திரிமையையும், நோக்கத்தையும் பாராட்டத்தான் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
09-டிச-201919:00:42 IST Report Abuse
தாண்டவக்கோன் PC Sir book எழுதாமெ 🤔
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X