என்கவுன்டருக்கு எதிரான மனு ஏற்பு

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : ஐதராபாத்தில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்து கொன்ற 4 பேரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-டிச-201913:52:45 IST Report Abuse
A.George Alphonse எதற்கு எடுத்தாலும் வழக்கு. நல்லதுக்கு கூட எதிர்ப்பு வழக்கா? விளங்கிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X