அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெங்காய விலை: ஸ்டாலின் எச்சரிக்கை

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement
வெங்காய விலை: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை : வெங்காய விலை உயர்வு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலையை போன்று வெங்காயமும் கிடுகிடு விலை ஏற்றம் கொண்ட பொருளாக மாறி விட்டது.
வெங்காய விலையை நினைத்தாலே கண்ணீரை வரவழைக்கிறது. உணவு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டி வருவது மக்களின் அடிவயிறை கலங்க செய்துள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையில் அலட்சியம் காட்டினால், மக்களிடம் அந்நியப்பட்டு போவீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
09-டிச-201918:13:28 IST Report Abuse
Mayavan Mayavan நம்ம சொந்த நிலம் மொத்தத்திலேயும் வெங்காயம் பயிர் செய்து மலிவு விலைக்கு விற்கப்படும் விரைவில் என்று ஒரு தீர்மானம் போட்டு நட்சத்திர ஓட்டல்ல அறிவுப்பு செய்யுங்க. விலை தானே குறையும். பிறகு வெங்காய விலை குறைத்த தலீவரே என்று கோஷம் போடுங்கள். இதெல்லாம் நாங்க சொல்லித்தராப்புல ஆயிடுச்சே.
Rate this:
Share this comment
Cancel
வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்
09-டிச-201917:17:06 IST Report Abuse
வெண்பச்சை வேந்தன் என்னைக்காவது ஒருநாள் வெங்காயத்தை வாங்கியிருப்பாரா இந்த ஸ்டாலின்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
09-டிச-201915:36:21 IST Report Abuse
s.rajagopalan உங்கள் 'தந்தை' - (மு க இல்லை) .....'வெங்காயம் , வெங்காயம் ...என்பார் . இப்போ வெங்காயத்திற்கு வந்த மழுமையை பார்த்தீங்களா ? (மழுமை ..? நான் தேங்காய் ஸ்ரீநிவாஸனின் ரசிகன்...அதான்..... )
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X