34 வயதில் பிரதமர்: பெண்ணின் சாதனை

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஹெல்சின்கி: பின்லாந்தில் 34 வயதான சன்னா மரின் என்ற பெண் அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.





பின்லாந்தில் தற்போது சோசியல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி, அந்நாட்டு தபால் துறை வேலை நிறுத்தத்தை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
எதிர்ப்புக்கள் வலுத்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, சோசியல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த 34 வயதான சன்னா மரின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




ஆட்சியில் இருக்கும் கூட்டணி கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே. இவர்கள் அனைவரும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். இவர்களில் சன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் வயது குறைந்த பிரதமர் இவர் தான். இதற்கு முன்பு நியூலாந்தின் பெண் பிரதமரான ஜசிந்தா ஆர்டர்ன் (37) தான் வயது குறைந்த பிரதமராக கருதப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
09-டிச-201923:14:33 IST Report Abuse
dandy இங்கு 70 வயது கிழடு .சுடலை .முதல்வர் கனவில்
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
10-டிச-201906:12:25 IST Report Abuse
Nathanஅறிவு பொங்குது கம்பேரிசன் வயிற்றெரிச்சலில். பின்லாந்து மாதிரி யோக்யனாய் இரு, 500 , பிரியாணிக்கு அலையாம இரு, நீ கூட உன் பேட்டைக்கு கவுன்சிலர் , ஆனாலும் ஆவே. (ம்ம், லாஜிக் , உதைக்குதே, இங்க யார்வெணா அப்படி ஆவலாமே)...
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
09-டிச-201917:28:45 IST Report Abuse
 Sri,India வெளியில வாம்மா பேசிக்க்கலாம் என மைக்கு பாண்டி அமைச்சர் ஒருவர் சொன்னாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது .
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
09-டிச-201916:25:38 IST Report Abuse
வெகுளி எங்க உதயண்ணா கண்ணில் பட்டுராதீங்க.... கூட்டணி அமைக்க முயலுவார்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X