கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு 3 நாள் காவல்

Added : டிச 09, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

கோவை : கோவையில் சமீபத்தில் 11 ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, போலீசார் கோவை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி பானுமதி, 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
09-டிச-201921:57:41 IST Report Abuse
Nagarajan D என்கவுண்டர் எதிர் பார்க்கலாமா ? நடந்தால் நன்று
Rate this:
Cancel
09-டிச-201918:11:01 IST Report Abuse
ஸாயிப்ரியா தெரிந்தே தெளிவாக வன் கொடுமை செய்தவனிடம் விசாரணை? தப்பி விடுவதற்குள் தண்டனை தரவும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-டிச-201917:18:19 IST Report Abuse
D.Ambujavalli தெலுங்கானா பாடத்தைப் பார்த்து சட்டுப்புட்டென்று ‘முடித்துவிட வேண்டும்’
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X