பொன்.மாணிக்கவேலுக்கு கோர்ட் அவகாசம்

Added : டிச 09, 2019 | கருத்துகள் (4)
Advertisement
பொன்.மாணிக்கவேலுக்கு கோர்ட் அவகாசம்

புதுடில்லி : சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆவணங்களை அளித்த பிறகு அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கை டிச.,16 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
09-டிச-201920:45:04 IST Report Abuse
Krishna HeMustBeAppreciatedForFearlessWorkingDespiteOppositionByRulers-SuperiorsLetGodBlessHim
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
09-டிச-201919:49:53 IST Report Abuse
karutthu ஒய்வு பெரும் சமயத்தில் அரசிடம் பிரச்னை செய்யாமல் நல்லபடியாக ஒய்வு பெற்று நிம்மதியாக வாழுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
09-டிச-201917:57:11 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஆடிய ஆட்டம் என்ன? கம்பீர நடைதான் என்ன? ஆணவப் பேச்சும் இப்போது எங்கே போய் மறைந்தது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X