5 ஏக்கர் நிலம் எதற்கு? ஹிந்து மகாசபா மனுத்தாக்கல்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (35)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தர வேண்டிய அவசியமில்லை என கூறி அயோத்தி தீர்ப்பை மறு சீராய்வு செய்ய முதல் முறையாக ஹிந்து மகாசபா, சுப்ரீம் கோர்ட்டில் இன்று (டிச.,09) மனுத்தாக்கல் செய்துள்ளது.


அயோத்தி வழக்கில் நவ.,9 ம்தேதி சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ஹிந்து அமைப்பிற்கு சொந்தம். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம். அதே சமயம் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து, இதுவரை 5 முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் சட்ட அமைப்பு என மொத்தம் 6 மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. தங்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வேண்டாம் எனவும், தங்களுக்கு உரிமையை தர வேண்டும் எனவும் அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது முதல் முறையாக ஹிந்து மகாசபா சார்பில் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், அயோத்தி வழக்கு தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலம் ஹிந்துக்களுக்கு சொந்தமானது என கூறி உள்ள கோர்ட், முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு எந்த காரணமும் கூறவில்லை. இதனால் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அயோத்தி தீர்ப்பை எதிர்த்து ஹிந்து மகாசபாவின் மனுவுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 7 மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
10-டிச-201904:33:13 IST Report Abuse
B.s. Pillai The Hon. SC has clearly accepted the evidence that there existed Ram temple and it was the Muslims who demolished it and built a masque there. So there is no reason why Government should allot 5 acres ( double the size of the disputed land to build Masque. In any litigation, if the repayment is doubled, it means that it is punishment. So by allotting double the occupied area to muslim board to build, the SC has indirectly imposed punishment for brought this litigation to its door. Any court has jurisdiction only to analyse the evidence and give verdict based strictly on the evidence furnished . There is no reason given why the land of double the size of the disputed land should be allotted. By doing so the problem is not ending, but it keeps the fire burning among the two communities, which can explode at a later date. If it is an act of appeasement, then it should be bold enough to state so. Thereby the Hon. SC has erred in its historical judgment. there was some verdict in TN Court also which is appearing to be pleasing the minority community. The Hindu who circulated a message to boycot a muslim clothe merchant for his anti hindu activities was arrested by the Police and when he applied for bail, the Hon.Judge ordered that he should pay some " X " amount to the Muslim board and " X " amount to Christian church as condition for bail. What Law is this ? He can be given bail by paying to the Court/Government as guarantee, but how much valid is this order ? Though secularism is in the constitution books, the Indian courts have tendencies to appease the minority community. Any court, small or highest in India, should act based on evidence and expected to follow strictly in accordance with the provisions in the Law book and the Indian Constitution strictly and sincerely and never violate them whatever may be the sensitiveness of the case may be.
Rate this:
Share this comment
10-டிச-201906:09:34 IST Report Abuse
Vinodh ARubbish Statement...
Rate this:
Share this comment
Cancel
kumzi - trichy,இந்தியா
10-டிச-201900:34:40 IST Report Abuse
kumzi அந்த 5 ஏக்கரை இந்திய அரசாங்கத்தின் செலவில் பாகிஸ்தானில் வாங்கி குடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
09-டிச-201923:30:56 IST Report Abuse
Rajas உச்ச நீதிமன்றம் மிக தெளிவாக 400 வருட பிரச்சினைக்கு வழி சொல்லியிருக்கிறது. முடிந்து விட்டது என்று பார்த்தால் முடியவேயில்லை. கோவில் கட்டுவதில் பிரச்சினை இருப்பதாக எப்போதும் காட்டி கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
selva - Chennai,இந்தியா
10-டிச-201905:32:28 IST Report Abuse
selvaநாங்க விடமாட்டோம்...
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-டிச-201919:12:04 IST Report Abuse
Malick Rajaவிடாதீங்க புடிச்க்குனே இருங்க .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X