பொது செய்தி

இந்தியா

சிறுமியை வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவுப்பெண்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (39)
Advertisement
GirlChild, SexuallyAbused, Kerala, கேரளா, பாலியல், வீடியோ,

கொல்லம்: சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த உறவுப்பெண், அதனை வைத்து மிரட்டி, அச்சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் கொல்லம் அருகே 17 வயது சிறுமி, கடந்த நவ.,9ம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அதற்கு அடுத்தநாள் திருவனந்தபுரம் பகுதியில் தவித்ததாக உறவினர் ஒருவர், சிறுமியை அழைத்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். அதன்பின் சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் கவுன்சிலிங் அழைத்து சென்றனர். அங்கு சிறுமி கூறியதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.





வீட்டில் சிறுமி குளித்துக்கொண்டிருந்த போது, 30 வயதுள்ள லினட் என்ற உறவுப்பெண் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். அதனை சிறுமியிடம் காண்பித்து, இணையதளத்தில் பதிவேற்றுவதாக மிரட்டியுள்ளார். இதில் பயந்த சிறுமியை கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள லாட்ஜ்களுக்கு கூட்டிச்சென்ற லினட், வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

சிறுமியின் நிலையை கேட்டு அதிர்ந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லினட் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-டிச-201915:08:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் லினெட்டிற்கு பாதிரி சொல்லிகொடுத்திருப்பார் , அதை அவர் பின்பற்றி இருக்கிறார். பாதிரியிடம் பாவமன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடும்.
Rate this:
Share this comment
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
10-டிச-201914:37:12 IST Report Abuse
Vivekanandan Mahalingam லினெட் என்ற பெண் .. தூக்கிலிடப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Kumar periyaar - Chennai,இந்தியா
10-டிச-201913:44:40 IST Report Abuse
Kumar periyaar இந்த தவறை செய்தவன் மதத்தை நம்புகிறவனாக தான் இருப்பான்
Rate this:
Share this comment
kutti pulie - cuddalore,இந்தியா
10-டிச-201917:27:26 IST Report Abuse
kutti pulieஅதென்ன மதத்தை நம்புகிறவன் ,,,,,,,கிறிஸ்துவ மதத்தை நம்புகிறவன்னு,,,,,,, சொன்ன அதுதான் உண்மையான பகுத்தறிவு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X