பொது செய்தி

இந்தியா

நகலை கிழித்தெறிந்த ஓவைசி

Added : டிச 09, 2019 | கருத்துகள் (49)
Advertisement
CitizenshipAmendmentBill2019,LokSabha,Parliament,Owaisi,AIMIM,Asaduddin_Owaisi,ஓவைசி

புதுடில்லி: பார்லி.,யில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடந்து வருகிறது. இம்மசோதாவுக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என அமித்ஷா விளக்கமளித்தார். இந்நிலையில் விவாதத்தின் போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை ஓவைசி, ஆவேசமாக கிழித்தெறிந்தார்.

பின் அவர் கூறியதாவது: இந்த மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமரியாதை அளிக்கிறது. நம் நாட்டை பிளவுப்படுத்த இம்மசோதா முயற்சிப்பதால், இதனை கிழித்தெறிந்தேன். இவ்வாறு ஓவைசி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajprince - dammam,சவுதி அரேபியா
10-டிச-201919:26:48 IST Report Abuse
rajprince எங்கள் (ஹிந்து,முஸ்லீம் ,கிறிஸ்டியன் ) ஒற்றுமையை குலைக்கும் எந்த சட்டத்தையும் நங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அது எவர் கூறினாலும்
Rate this:
Share this comment
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
11-டிச-201921:00:03 IST Report Abuse
பெரிய ராசு அப்ப ஏன்பாகிஸ்தானை முசுலீம் முல்லா தேசமுன்னு கொடுத்தாங்க..அங்க போயி கூவு...
Rate this:
Share this comment
Cancel
Naga - Muscat,ஓமன்
10-டிச-201918:33:18 IST Report Abuse
Naga இவன புடிச்சி உள்ள போடுங்க, இந்தியாவை இவர்களிடம் இருந்து காப்பாற்ற நமது பாரத பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்,
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-டிச-201918:02:03 IST Report Abuse
J.V. Iyer பாக்கிகளுக்கு ஹிந்துஸ்தானில் என்ன வேலை?
Rate this:
Share this comment
11-டிச-201916:13:57 IST Report Abuse
மண்ணின் மைந்தன் அன்பரசுஆமா...ஆமா... நீங்கள் முன்னெடுக்கும் அனைத்து சட்டங்களும், நடவடிக்கைகளும் அனைத்து தரப்பு மக்களுக்குமானதா? இல்லை உங்கள் நாம கோஷ்டிக்கானதா? 1. நான் ஒரு தமிழன், பிறகு இந்தியன். என் இந்திய நாட்டு சட்டம் அனைத்து மதத்தையும் விருப்பம்போல் வழிப்பட அனுமதிக்கிறது. மேலும், பலதரப்பட்ட கலாச்சாரங்களும், மொழியினரும் ஒன்றுப்பட்டு, ஒருமைப்பாட்டோடு வாழ அனுமதிக்கிறது. மேலும் இது ஒரு இந்து (இந்துக்களுக்கான) நாடு என்று ஒருபோதும் சொல்லவில்லை. 2. பண மதிப்பிழப்பு கொண்டு வந்தீர்கள் ... இந்தியாவின் நாடுத்தர, கீழ்த்தட்டு மக்களிடம் இருந்து சேமிப்புகளை பிடுங்கி கார்ப்பரேட் முதலைகளின் கடன்களுக்கு சமன் செய்தீர்கள். வங்கிக்கடனை ஏய்த்த கேடிகளுக்கு வெளிநாட்டு தப்பிச் செல்ல வைத்தீர்கள். 3. ஜி.எஸ்.டி என்ற வரிச்சட்டத்தை கொண்டு வந்தீர்கள். தொழில்களை ஒழித்தீர்கள். பல தொழில்களை இழுத்து மூட வைத்தீர்கள். நாட்டின் ஜி.டி.பி யை மண்ணை கவ்வ வைக்கிறீர்கள். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றார் மகாத்மா காந்தியடிகள். அக்கிராமங்களுக்கு முதுகெழும்பான விவசாயத்தை அழித்தீகள். பல ஆயிரம் விவசாயிகளை தூக்கில் தொங்க வைத்தீர்கள். இதுவல்ல செய்தது உங்கள் டிஜிட்டல் இந்தியா.. - மண்ணின் மைந்தன் அன்பரசு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X