ராம் ரஹீம் சிங்கை சிறையில் சந்தித்த ஹனிபிரீத்

Updated : டிச 09, 2019 | Added : டிச 09, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Honeypreet,Sirsa_dera,Rohtak_jail,Gurmeet_Ram_Rahim_Singh

ரோத்தாக்: பாலியல் பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை, அவரது வளர்ப்பு மகள் ஹனிபிரீத், சிறையில் சந்தித்தார்.

ஹரியானாவில், சிர்சா நகரில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைமையகம் உள்ளது. இதன் தலைவர், குர்மீத் ராம் ரஹீம் சிங்(51) இரண்டு பெண் துறவியரை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2017-ம் ஆண்டு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து. இதையடுத்து ஹரியானா மாநிலம் ரோத்தாக் நகரில் உள்ள சோனாரியா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், ராம் ரஹீமின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத், ரோதாக் சிறையில் அவரை இன்று(டிச.,9) சந்தித்தார். கடந்த இரு ஆண்டுகளாக ராம் ரஹீம் சிறையில் உள்ள போதும், சிறையில் ஹனிபிரீத் அவரை சந்திப்பது இதுவே முதன்முறை. 40 நிமிடம் சிறையில் அவர் இருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
16-டிச-201914:03:49 IST Report Abuse
Kumar periyaar இந்த நபரும் ஹிந்து தான் அருமையான மதம்
Rate this:
Share this comment
Cancel
rajprince - dammam,சவுதி அரேபியா
10-டிச-201920:09:22 IST Report Abuse
rajprince சிறை கைதியா ? சீருடை அருமை ,நம் சட்டத்தை நினைத்தால் .....
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-டிச-201912:40:21 IST Report Abuse
Yaro Oruvanயோவ் அது பழைய போட்டோ.. இப்போ கொஞ்சம் சுருண்டிருப்பான்.. எவ்வளவு வசதி செஞ்சி கொடுத்தாலும் ஜெயில் ஜெயில்தான்...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-டிச-201921:57:08 IST Report Abuse
A.George Alphonse இது என்ன அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட செய்தியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X