கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆவணங்கள் ஒருங்கிணைப்பு: பொன் மாணிக்கவேல் தகவல்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (6)
Advertisement

சென்னை: ''சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக, 60 சதவீத ஆவணங்கள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன,'' என, பொன் மாணிக்கவேல் கூறினார்.


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம், நவம்பர், 30ல் முடிந்தது. அவரை விடுவித்து அரசாணையும் வெளியிடப் பட்டுள்ளது. மேலும், பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, அவரது சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்து வரும் நீதிமன்றம், 'சிலை கடத்தல்வழக்குகள் தொடர்பான ஆவணங்களை, ஒரு வாரத்திற்குள், உயர் போலீஸ் அதிகாரிகளிடம், பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

இது குறித்து, பொன் மாணிக்கவேல் கூறியதாவது:நான் எப்போதும், நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பவன். இதை, என் வாழ் நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன்.சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான, 60 சதவீத ஆவணங்களை ஒருங்கிணைத்து விட்டேன். இரு தினங்களில், அனைத்து ஆவணங்களையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கக - ,
10-டிச-201909:26:40 IST Report Abuse
கக கடைசியில் அந்த கடவுளும் சுப்ரீம் கோர்ட்டில் தோற்றுவிட்டார்.நீதி கிடைக்கவில்லை அந்த வேலனுக்கு
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-டிச-201907:58:37 IST Report Abuse
ஆரூர் ரங் தனக்கு வரும் புகார்களில் உண்மையிருக்கிறதா? புகார்தாரருக்கு உள்நோக்கமிருக்கிறதா? புகார்தாரர் தன் குற்றத்தை வேறு நபர்கள் மீது மாற்றித் தப்பிக்க வாய்ப்பிருக்கிறதே என்னவெல்லாம் யோசிக்காமல் அதிரடி கைது விசாரணை என பொன் மா ஐயா அவசரப்பட்டிருக்கக்கூடாது எனத்தோன்றுகிறது . பல நேர்மையானவர்களும் இந்த அவசரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்
Rate this:
Share this comment
selva - LA,யூ.எஸ்.ஏ
10-டிச-201911:51:51 IST Report Abuse
selvaVery true statement...
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
10-டிச-201915:10:13 IST Report Abuse
dandyஸ்ரீனிவாசன் மாதிரி நேர்மை குன்றுகள் பாதிக்க பட்டு உள்ளார்கள் ..இவனை இன்னும் ஆட விடடால் ..எல்லா கோயில்களையும் TVS Show Room களாக மாற்றி விடுவான் ..பாவம் டாஸ்மாக் மாக்கள். காலையில் எழுந்ததும் சாராய கடையில் அல்லவா நிட்கின்றார்கள்...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
10-டிச-201907:10:40 IST Report Abuse
blocked user நீதிமன்றத்திடம் ஒரு காப்பி கொடுக்கவேண்டும். வழக்குகள் பின்னர் சரியாக கையாளப்படவில்லை என்றால் நீதிமன்றத்திடம் புகார் கொடுக்க அது வசதியாக இருக்கும். திராவிடர்கள் இந்து அடையாளங்களை அழித்து சிலைகளை கடத்தி சம்பாதிக்கவேண்டும் என்ற கீழ்த்தரமான எண்ணம் உள்ளவர்கள்.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
10-டிச-201915:11:43 IST Report Abuse
dandyகொள்ளை கூடட தலைவன் கட்டுமரத்தை ஐந்து தடவை ஆட்ச்சியில் அமர்த்திய புத்திசாலிகள் டாஸ்மாக் மாக்கள் ..ஆக..ஆக கோயில் விக்ரகங்கள் எல்லாம் வெளியே பறந்து விடடன...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X