அசாமில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்

Added : டிச 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 Senior Assam Journalist Dies After Attack, Was In Coma, Say Doctors அசாசம், மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்

கவுகாத்தி: பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றின் அசாம் பதிப்பில் பணியாற்றிவந்தவர் மூத்த பத்திரிகையாளர் நரேஷ் மித்ரா,47, கடந்த நவம்பர் மாதம் அலுவலகத்திற்கு சற்று தொலைவில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அவரை பொதுமக்கள் சிலர் மீட்டு கவுகாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனை நடத்தியதில் தலையின் பின்பகுதியில் ஆயுதத்தால் பலமாக தாக்கியதற்காக தடயம் இருந்தது தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் கோமா நிலையில் இருந்துள்ளார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஆங்கில நாளிதழிலில் பயணியாற்றி வந்த நரேஷ் மித்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர். அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் நரேஷ் மித்ரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-டிச-201917:10:11 IST Report Abuse
தமிழ்வேல் புருஷ் ஜி இதுவும் மறதியாத்தான் இருக்கனும்., இப்போல்லாம், முக்கிய விபத்து, கொலை, கற்பழிப்பு ........... செய்தியில் யார் ஆட்சி, யார் முதல்வர் என்று வருவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-டிச-201911:59:20 IST Report Abuse
Malick Raja ஒவ்வொரு மனிதனும் இறப்பை சந்திப்பது திண்ணம்.. அதில் இதை போன்ற ஏற்படுத்தப்பட்ட இறப்பு மனிதநேயத்திற்க்கு அப்பாற்பட்டது அதாவது மனித உருவில் மிருகஉணர்வுடன் இருப்பவர்கள் சிலர் செய்யும் வேலைகள் என்று சொல்லவேண்டும். ஆனால் அவர்கள் இதைவிட கொடியநிலையில் கொடுமைக்குள்ளாவார்கள் உடன் இறப்பை எய்தாமல் அனுபவிப்பார்கள் .. ஆனால் இது பிறருக்கு தெரியாமலே இருக்கும் அதுதான் உலக நியதி
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-டிச-201904:14:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாஜகவின் சார்பானந்தா சோனாவால் ஆட்சி செய்யும் அஸ்ஸாமில்.. பத்திரிக்கையாளர் கொலை..இல்லை மர்ம சாவு. இல்லை அவராகவே மண்டையில் குட்டிக்கொண்டு தற்கொலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X