குடியுரிமை மசோதா: தலைவர்கள் கருத்து

Added : டிச 10, 2019 | கருத்துகள் (6)
Advertisement
குடியுரிமை மசோதா: தலைவர்கள் கருத்து

புதுடில்லி: குடியுரிமை திருத்த மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேறியது. இது குறித்து
அசாம் முன்னாள் காங். முதல்வர் தருண் கோகோய் கூறியது, மசோதாவை நிறைவேற்றியதால் அசாம் மக்களுக்கும், வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
காங். மூத்த தலைவர் சரி தரூர் கூறியது, குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் ஒரு கறுப்பு தினமாகும். முழுக்க இஸ்லாமிய சமூகத்தினை குறி வைத்து தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
10-டிச-201918:41:51 IST Report Abuse
Thirumal Kumaresan இவங்க ரெண்டு பேருந்தான் தலைவர்களா?
Rate this:
Share this comment
Cancel
Jai Shakthi - Kolkatta,இந்தியா
10-டிச-201917:25:13 IST Report Abuse
Jai Shakthi சசி தரூர் கூறியது முழுக்க இஸ்லாமிய சமூகத்தினை குறி வைத்து தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.// ஆமாம் சார், அதே மாதிரி உங்களை பொண்டாட்டி கொலை கேஸில் குறி வைத்து மாட்டி விட்டார்கள் . நெஸ்ட் நீங்கதான் திஹாருக்கு விருந்தாளி என்கிறார்கள் . பத்திரம் .
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
10-டிச-201910:28:35 IST Report Abuse
கல்யாணராமன் சு. மொத்தமே 391 உறுப்பினர்கள்தான் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்காங்க ........... மீதி 140 உறுப்பினர்கள், சபைக்கு வந்தாங்களா, இல்லே வெறும் கையெழுத்தை போட்டுட்டு படியை வாங்கிட்டு போய்ட்டாங்களா ? ........... உறுப்பினர்கள் வெறுமே கையெழுத்தை போட்டுட்டு, கூட்டத்தை அட்டெண்ட பண்ணவில்லையென்றால் அவர்களுக்கு அன்றைய படியை கொடுக்க கூடாது என்கிற விதி வரவேண்டும் .............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X