பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 திருவண்ணாமலை, பரணி தீபம் ஏற்றப்பட்டது

இந்த செய்தியை கேட்க

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து , அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன, திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.














Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குறையொன்றுமில்லை - குன்றக்குடி,இந்தியா
10-டிச-201913:55:43 IST Report Abuse
குறையொன்றுமில்லை அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எல்லோரும் நலம் பெற வேண்டும். சோதியனே நுன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லனே ஈர்த்தென்னை ஆட்க்கொண்ட எந்தை பெருமானே நாடும் நாட்டு மக்களும் சிறக்க அருள் தந்தருளுங்கள். ஏகன் அனேகன் இறைவனடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
Rate this:
Share this comment
Cancel
TechT - Bangalore,இந்தியா
10-டிச-201911:29:51 IST Report Abuse
TechT ஓம் நமசிவாய
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
10-டிச-201908:55:54 IST Report Abuse
oce மஞ்சூரிய சிவனே போற்றி. கைலையம்பதியே போற்றி. தென்னாடுடைய சிவனே போற்றி. உலகை இயக்குபவனே போற்றி. எட்டு கிரகங்களின் பிதாவே போற்றி. கோடிக்கணக்கான நட்ச்த்திர கூட்டங்களின் இறைவா போற்றி. பிரபஞ்சத்தை உய்விப்பவனே போற்றி. நீ வந்தால் பகல். நீ மறைந்தால் இருள். தீபச்சுடரே போற்றி. அண்ணாமலையே போற்றி. உண்ணாமலை உடனுறைபவனே போற்றி. வேழ முகத்தோனையும் வேலாயதத்தோனையும் தத்து எடுத்தவனே போற்றி. அரோகரா. அரோகரா. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X