பணக்காரர்களுக்கு ரசகுல்லா: பிரியங்கா

Added : டிச 10, 2019 | கருத்துகள் (17)
Advertisement
பணக்காரர்கள்,  ரசகுல்லா . பிரியங்கா

புதுடில்லி: காங். பொதுச்செயலர் பிரியங்கா கூறியது, பா.ஜ., அரசு, தங்கள் பணக்கார நண்பர் களுக்கு, 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது. நாட்டில் உள்ள ஆறு விமான நிலையங்களை அவர்களிடம் ஒப்படைத்துள்ளது. ஆனால், 2019 - 20ம் கல்வியாண்டுக்கான பள்ளிக் கல்வி பட்ஜெட்டில், 3,000 கோடி ரூபாய் குறைத்துள்ளது. பணக்காரர்களுக்கு ரசகுல்லாவும், ஏழை மாணவர்களுக்கு ரொட்டி யும், உப்பும் மட்டுமே, இந்த அரசு வழங்கி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
10-டிச-201918:24:26 IST Report Abuse
S.BASKARAN ஏனம்மா உன் கணவனின் சொத்துக்கள் எப்படி வந்தது என்பது உனக்கு தெரியாத?இன்னும் நீங்கள் நேமையானவர்கள் என்று சொல்ல தகுதியற்றவர்கள்.இப்படி இருக்க நீங்கள் மற்றவர்களை குறைகூறுவது ஏளனத்துக்குரியது.
Rate this:
Share this comment
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
10-டிச-201918:19:23 IST Report Abuse
Mayavan Mayavan நீ ஆதரிக்கறது குல்லா தின்றது ரசகுல்லா.
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
10-டிச-201918:14:01 IST Report Abuse
krish காங்கிரஸ் கொடுத்த பாதாம் ஹல்வா, பிஜேபியால கொடுக்கமுடியலை என்பது உண்மைதான். ஏழை எளியவரை ஏமாற்றி, நூறு நாள் திட்டம் என்று கூறி, அவர்தம் பணத்தை கொள்ளை அடித்தது போறாதா? தேர்தல் சமயத்தில், ரொட்டித்துண்டுகள் - கடன் கழிவு போன்றவை வீசி எரிந்து, விவசாயிகளை, அவர்கள் வாக்கு வங்கிகளை விலை பேசியது மறந்து போனதா? ரொட்டியும், உப்பும் பசித்த பாமரனுக்கு கிடைத்தால் எவ்வளவோ மேல். உப்பிட்டவரை உள்ளவரை நினை, என்பதை ஞாபக/நினைவு படுத்துகிறார். நன்றி சகோதரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X