தேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத்

Added : டிச 10, 2019 | கருத்துகள் (13)
Advertisement
தேசிய நலன், குடியுரிமை. மசோதா: ராஜ்நாத்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது, பக்கத்துநாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை ஏற்பட்டது, இதன் காரணமாக மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இப்போது, இந்த மசோதா அவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது, இதன் மூலம் தேசிய நலனுக்காகவே புதிய குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது .இதனால் மற்ற மதத்தினர் கவலைப்பட தேவையில்லை எனறார்.





Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
10-டிச-201917:46:42 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை ஆங்கிலேயனை சொல்லணும் நாடு பிடிக்கும்போது தனித்தனியா பிடிச்சுட்டு சுதந்திரம் கொடுக்கும்போது இந்திக்காரனுக்கு அடிமையா ஆக்கிட்டு போய்ட்டான்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Pasupathy - hyderabad,இந்தியா
10-டிச-201916:41:02 IST Report Abuse
Venkatesan Pasupathy எதை எடுத்தாலும் முஸ்லீம். இவர்களுக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் முஸ்லீம் நாடுகள் பண்ண அட்டகாசங்கள் தெரியாது. ரொம்ப நல்லவங்க மாதிரி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் திரிணாமுல் தங்கள் ஓட்டுக்காக கூச்சல் போடறாங்க
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-டிச-201915:33:53 IST Report Abuse
Lion Drsekar இங்கு குடும்ப நலன் மட்டுமே அறிந்த ஜனநாயகத்தில் தேசிய நலனா? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X