தேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத்| Rajnath SinghSays Citizenship Bill In "National Interest", | Dinamalar

தேசிய நலனுக்காகவே குடியுரிமை மசோதா: ராஜ்நாத்

Added : டிச 10, 2019 | கருத்துகள் (13)
Share
புதுடில்லி: குடியுரிமை திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது, பக்கத்துநாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை ஏற்பட்டது, இதன் காரணமாக மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இப்போது, இந்த மசோதா அவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது, இதன் மூலம் தேசிய
தேசிய நலன், குடியுரிமை. மசோதா: ராஜ்நாத்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது, பக்கத்துநாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ஒடுக்குமுறை ஏற்பட்டது, இதன் காரணமாக மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். இப்போது, இந்த மசோதா அவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது, இதன் மூலம் தேசிய நலனுக்காகவே புதிய குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது .இதனால் மற்ற மதத்தினர் கவலைப்பட தேவையில்லை எனறார்.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X