காஷ்மீர் விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement
காஷ்மீர்,370 சட்டம், பிரிவு, இன்று உச்சநீதிமன்றம், விசாரணை

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவுான 370-ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து காஷ்மீர் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.உச்சநீதிமன்ற நீதிபதி என்வி ரமணா தலைமையில் நீதிபதிகள் எஸ்கே கௌல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று (டிச. 10) துவங்குகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-டிச-201913:43:45 IST Report Abuse
Indian Dubai Supreme court has to follow as per Parliament approval only. 370 removed is a good decision.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
10-டிச-201909:08:22 IST Report Abuse
RajanRajan நாட்டின் இறையாண்மையை இந்த பிரிவினைவாத மனுதாரர்கள் சீர்குலைக்க வருகிறார்கள். பாராளுமன்றம் தான் நாட்டின் அஸ்திவாரம் என்பதை நீதிபதிகள் உணர்ந்து செயல் பட வாழ்த்துகள் சாமியோவ். உசார்.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
10-டிச-201908:29:42 IST Report Abuse
GMM வலிமை வாய்ந்த பிரிவினரை சமாளிக்க முடியாமல் தற்காலிக வசதி தான் சிறப்பு அந்தஸ்து (சட்ட பிரிவு 370). மக்கள் பிரதிநிதிகள் மூலம் வழிமுறைகள் பின்பற்றி ரத்து செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு மேம்பட்டு உள்ளது. அமைதி நிலவியது. நீதி, நிர்வாகம் உதவி மக்களை சென்றடைய வேண்டும். இதை எதிர்த்து வழக்கு போட அவசியம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X