டாய்லெட்டில் வசிக்கும் மூதாட்டி

Added : டிச 10, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வீடு இல்லாதால் வறுமை காரணமாக அவர் அரசு கட்டி கொடுத்த டாய்லெட்டில் 3 வருடமாக வசித்து வந்த ஒரு சோகதகவல் வெளியாகி உள்ளது .



latest tamil news




மயூர்பஞ்ச் மாவட்டம் கன்னிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் திரெளபதி பகேரா . 72 வயதான இவரும் இவரது மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். ஆதரவு யாரும் இல்லாததால் அவருக்கு வீடு இல்லை. இதனால் இங்கு அரசு தரப்பில் கட்டப்பட்டிருந்த மிக குறுகிய அளவில் உள்ள டாய்லெட்டில் தனது உடமைகளை வைத்து வசிக்க துவங்கினார். மேலும் இந்த அறையிலேயே சமையல் செய்வதும், இரவு அங்கேயே தூங்குவதுமாக வாழ்க்கை கழித்து வருகிறார்.


latest tamil news




இரவு நேரத்தில் மகளும், பேரனும் டாய்லெட் வெளியே தூங்கி கொள்கின்றனர்.
இந்த தகவல் வெளியானதும் கிராம அதிகாரிகளிடம் கேட்டபோது, தங்களிடம் வீடு வழங்கும் அதிகாரம் இல்லை. அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வீடு ஒதுக்க மேல் அதிகாரிகளிடம் முறையிடுவோம் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
10-டிச-201916:13:48 IST Report Abuse
Ram வாசகரே! தமிழ் புத்தகங்கள், பத்திரிக்கைகளை வாசித்துவிட்டு எடைக்கு போட்டால் கிலோ 10/- அதே ஆங்கில செய்தித்தாள் கிலோ 15/- தமாசு இல்லை. தமிழ் மொழியை காப்பதும் நமது கடமை அதை வீட்டிலிருந்து ஆரம்பிப்போம். நன்றி!
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
10-டிச-201914:49:08 IST Report Abuse
pattikkaattaan மனசு வலிக்கிறது .. என்ன நாடோ போங்கப்பா ..
Rate this:
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
10-டிச-201913:55:40 IST Report Abuse
Ram நாம் படுக்கை அறையில் கழிவறை அமைத்து உறங்கும் போது கிடைக்கும் அதே சுகம் பாட்டிக்கு கிடைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X