அரசியல் செய்தி

தமிழ்நாடு

தனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார் நக்கல்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (55)
Share
Advertisement
திமுக, ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார், குழப்பவாதி,

இந்த செய்தியை கேட்க

சென்னை : நித்தியானந்தா சாமியார் போல தனி தீவு வாங்கி, அதற்கு வேண்டுமானால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகலாம் என் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார்.

ராஜாஜியின் 141வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா. பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஜெயக்குமார் கூறியதாவது: குடியுரிமை திருத்த மசோதாவால், சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பில்லை என்பதால், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு, ஆதரவு அளித்தோம்.


latest tamil news
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசுகிறார். உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், ஸ்டாலின் ஒரு குழப்பவாதி. முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டது. திமுக குழப்பமான கட்சி. அதன் தலைவர் ஸ்டாலின் குழப்பவாதி. ஸ்டாலின் குழப்பத்திற்கு காரணம் அவரது முதல்வர் கனவுதான். முதல்வராக நினைப்பவர்கள், நித்யானந்தா போல் தனித்தீவு வாங்கி முதல்வராகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-201905:36:08 IST Report Abuse
Mani unga vela, pecha vida pakkaavaa irukku Sir.... Nijammaaaa...
Rate this:
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
11-டிச-201904:35:16 IST Report Abuse
Siva Kumar இதுக்கு மேலயும் ஸ்டாலினுக்கு முதல்வர் ஆசையா? இந்தமாதிரி பேச்சுகளை கேட்பதற்கு பதில் பேசாமே சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு முழுக்கு போடலாம்.
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201903:04:06 IST Report Abuse
Indian Dubai Agga nan solvadhu ennavendral, agave. Sudalai am sorry. you are not fit for that also
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X