அரசியலமைப்பின் மீது தாக்குதல் ; ராகுல்

Added : டிச 10, 2019 | கருத்துகள் (14)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,

புதுடில்லி: காங்., முன்னாள் தலைவர் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த மசோதா இந்திய அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதனை ஆதரிப்பவர்கள் இந்திய அடிப்படை கட்டமைப்பை அழிக்க முயற்சிக்கிறவர்கள். இவ்வாறு கூறியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
11-டிச-201912:30:59 IST Report Abuse
Malick Raja கொஞ்சமும் மனசாட்சி இல்லாமலும் ..மனித மாண்புக்கு அப்பாற்பட்டும் சிலர் கருத்துக்கள் எழுதி இருப்பது தங்களை தாங்களாகவே அடையாளப்படுத்தி அறிவிலிக்குணத்தின் பண்பை வெளிக்காட்டுவது தவிர்க்கவே முடியாது அது நியதியும் கூட அப்போதுதான் அவர்களை அடையாளம் கண்டு களைய எதுவாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
10-டிச-201923:17:10 IST Report Abuse
வல்வில் ஓரி இவனுக்கும் ஒரு தனி தீவு வாங்கி குடுங்க ..பிரதமராவட்டும்..பாவம் இல்ல?😥😥😥😥
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
10-டிச-201920:32:40 IST Report Abuse
தாண்டவக்கோன் சனநாயகம் & அரசியலமைப்பெ RSS - BJP கூட்டம் போட்டுத்தள்ளி வருசம் அஞ்ஜர ஆவுது 😖😖😖
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X