பொது செய்தி

இந்தியா

குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு: வடமாநிலத்தில் போராட்டம்

Updated : டிச 10, 2019 | Added : டிச 10, 2019 | கருத்துகள் (17)
Advertisement
CAB, CitizenshipAmendmentBill, AgainstCAB, குடியுரிமை_சட்டம், திருத்த_மசோதா, மசோதா, குடியுரிமை, போராட்டம்

இந்த செய்தியை கேட்க

கவுகாத்தி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டம், பந்த் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்தில், பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குறைந்தது 5 ஆண்டுகள் இருப்பவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று (டிச.,09) 311 எம்.பி.,க்கள் ஆதரவுடன் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு சில அரசியல் கட்சிகள், மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுராவில் பந்த் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை காங்., கட்சி மற்றும் வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு, அனைத்து அசாம் மாணவர் சங்கம், கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி, உள்ளிட்ட பல அமைப்புகள் சேர்ந்து நடத்துகிறது. இந்த போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன, கவுகாத்தி பல்கலை மற்றும் திப்ருகார் பல்கலையில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
10-டிச-201921:35:21 IST Report Abuse
Rajan சூசையும், ரவுலும் இம்ரான் சொல்படி இப்படி தான் 370 கு ரொம்ப ஆடினாங்க, சூசைக்கு கூலி இன்னும் இம்ரானு கொடுக்கல
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
10-டிச-201919:35:28 IST Report Abuse
Ramakrishnan Natesan அமெரிக்கச் சர்வதேச மதச்சுதந்திரத்துக்கான ஆணையம் குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், "நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராகவும், மற்ற உயரதிகாரிகளுக்கு எதிராகவும் தடை பிறப்பிக்க ஆலோசித்து பரிந்துரைப்போம். குடியுரிமைத் திருத்த மசோதா தவறான பாதையில், ஆபத்தை நோக்கிச் செல்கிறது. இந்தியாவின் பாரம்பரியமான மதச்சார்பற்ற தன்மைக்கும், அரசியலமைப்புக்கும் எதிராக இருக்கிறது. இந்த மசோதாவால் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டது.
Rate this:
Share this comment
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-டிச-201902:53:00 IST Report Abuse
Indian DubaiThere is no need to bother about USA and their stupid interviews? They have no rights about all internal matters. India is for real Indians & its a Hindu country...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-டிச-201919:17:06 IST Report Abuse
Lion Drsekar இந்த போராட்டத்தை காங்., கட்சி மற்றும் வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு, : இதுதான் இவர்கள் கலாச்சாரம், இவர்கள் நமக்கு இல்லை என்பது இதில் தெளிவாகிறது ?? இப்படித்தான் எல்லா நிலைகளிலும் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு நம்மை பிளவு படுத்தி , என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அவைகளையேயல்லாம் செய்து நம்மை நாமே அறியாத வண்ணம், தினம் தினம் இது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு நாட்டையே சீர்குலைத்து வருகின்ற்னர், இப்படி ஒரு வாழ்க்கை இவர்களுக்கு தேவையா? இவர்களிடத்தில் எப்படி தேசிய நீரோட்டம் காணமுடியும், இவர்களுக்கு பதவி இதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என்பது தனிப்பட்ட குடும்ப ஆதிக்கத்தின் செயல்பாடாகும், மனித நேயம், நாட்டுப்பற்று, கண்ணியம் இவைகள் அறவே ஒழிக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கிறது, வாழ்க ஜனநாகயம் வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X